இலங்கையில் சவூதியின் சவூத் பல்கலைக்கழக, கிளையை அமைக்க முயற்சி
சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘பெடிகளோ கெம்பஸ்’ தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றது.
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெடிகளோ கெம்பஸ் விரிவுரையாளர் மௌலவி பாறூக் (அஸ்ஹரி) கலந்து கொண்டார்.
இதன்போது, மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பல்வேறுபட்ட பயிற்சி நெரிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் சவூத் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாகவும் மேலும் பல பாடநெரிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
May Allah make it a success for our Muslim brothers and sisters in Srilanka, especially those who are mawlawees attached to ACJU and have learned Islam to some extend.
ReplyDeleteIt is a good idea. but be careful do not bring outdated ideology of Wahabism and Salafism. It has almost destroyed the Muslim world. Politicians will do any thing for politics. Do not you see how this Saudi journalist has been killed. Now for moeny this Minister could create fitna in the name of education: one side Shia domination and other side is dominated by Wahabism. As long as oil is there they will have some influence.
ReplyDeleteBrother Ateeq Abu.. Do you know what is meant by " SALAFISM "? I has no connection to present Royal family of Saudi.. BUT This world in Sharia is used to call the SALAFUS SALIHEENS ( the 3 successful generation of Islam), Sahaaba, Tabieen and Atabut Tabieens.
ReplyDeleteWho ever today stick to the way of these 3 generation are following the way of ISLAM as it was understood and practiced by salafus saliheens. But they are all Muslim who try to follow True form of ISLAM.
I am really feeling sorry for your hate toward Saudi...eventually made you criticize the way of salafus saliheens too.
May Allah guide you and me in correct path.
Br.Atheeq Yes You are correct! also still Batticaloa campus stacked, again once more from KSA, why this politicians can't try to bring other well educated developed Muslim countries?, exp..Malaysia, Turkey..(Gulf is just rich only)
ReplyDeleteKnowledge of ISLAM in its pure form is needed for our people.
ReplyDeleteNot any other deviated forms of Isalam as practiced by many countries in the world today. The knowledge can be brought from countries who are infected by soofism, hawarijism and shiasm into our society.
We SriLankan Muslims only look for the Pure knowledge of Islam as practiced by sahaaba (ral), who learned from Rasoolullah and practiced under his observation.
Knowledge of ISLAM from people who made inovation (BIDA) into it will no take us pardise. So we avoid taking knowledge from people of innovation BUT from our salafus saliheens and scholars stick to this way only.
Ya Allah Guide All of us in correct path of Islam as practiced by salafus saliheens (the 3 successful generation of Islam)
Allah knows best.
ஏற்கனவே இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசம், வெறி என்பன அதிகரித்து உள்ளன. ஏனைய சமூகங்கள் முஸ்லிம்களை வெறுப்புடனும், அச்சத்துடனும் பார்க்கின்றன. மார்க்கக் கல்வி என்று கற்றவர்களால் தான் சமூகம் இயக்கங்கள், ஜமாத்துக்கள், கூட்டங்கள், பள்ளிகள் என்று பிரிக்கப் பட்டு இருக்கின்றது. எந்த இயக்கமும், பிரிவும் சாதாரண மக்களால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல, இந்த நிலையில் சவூதி பல்கலைக் கழகங்களை கொண்டுவந்து இங்கே திணிப்பது சமூகத்தை மேலும் அடிப்படைவாதத்திற்குள்ளும் ஆபத்திற்குள்ளுமே தள்ளும்.
ReplyDeleteநாம் நியாயமாக சிந்திக்காமல், உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்கின்றோம்.