Header Ads



ஹஜ்ஜுல் அக்பர், சற்றுமுன் விடுதலை

வீட்டிலிருந்த வேளை பொலிசாரினால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட,  இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின்  முன்னாள் தலைவர்  ஹஜ்ஜுல் அக்பர், சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

4 comments:

  1. மாவனல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பில் பொலிஸார் பலரிடமும் வாக்கு மூலம் பெறுகின்றனர். அவ்வகையில் மாவனல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் வினவியுள்ளனர்.
    அதனையடுத்து அது குறித்து பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார். 

    ReplyDelete
  2. மாவனல்லையில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து மாவனல்லை நிலைவரம் தொடர்பில் கேகாலை பொலிஸார்
    பலரிடம்  வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

    அந்த வகையில் மாவனல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடமும் கேகாலை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில்  வினவியுள்ளனர்.

    அதனையடுத்த அது குறித்து பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

    -Jemsith Azeez-

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இத்தகைய ​சோதனைகளில் இருந்து உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரையும் ஏனைய எல்லா முஸ்லிம்களையும் காப்பாற்றுவானாக.

    ReplyDelete
  4. May Allah Protect All Muslims, regardless of any groups.

    ReplyDelete

Powered by Blogger.