Header Ads



நான் புத்தகம் எழுதினால், பலர் மாட்டிக் கொள்வார்கள்

நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது அப்புத்தகத்தை எழுதினால், எங்களது தரப்பிலும் எதிர்தரப்பிலும் பலர் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்படும் என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொதுமக்களின் அபிலாசைகளை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் தற்போது மீண்டும் வாய்த்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை பாரியளவில் நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

3 comments:

  1. ஹா......ஹா..... நீங்கள் மாட்டாது எழுதிக்கொள்ளுங்கள் ஜனபதி தாத்தாவை விட மோசமாகிவிடும்

    ReplyDelete
  2. "The Muslim Voice" would like Rauf Hakeem to statrt focusing on the principles of DISHONESTY and DECEPTION of our Muslim politicians who think they are FREE from the CRIMES they have done. Why is Rauf Hakeem NOT calling for action against our own Muslim Ministers, Party Leaders and unscrupulous community and civil society leaders – eg: Rauf Hakeem's "Kumai suspected homicide case and the misappropriation of millions of rupees in his ministry recently, The recent Sathosa scandal by a prominent Muslim Minister from the North, The Haj quota scandal in 2010 when he was close to Mahinda Rajapaksa by the Loud mouthed former Central Provincial council member and now an Advisor to the present President, The smuggling of gold biscuits by one of the personal staff of the Minister of Muslim Religious and Cultural Affairs suspected to have happened with the knowledge of the Muslim minister from Kandy, The award of a big road construction tender recently by a Muslim VIP of the UNP to a company owned by his relation. Is it not time that the Muslims should put pressure on the Yahapalana government to bring these unscrupulous Muslim politicians before the “Rule of Law” and punished. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" is striving to do from the wilderness of the Muslim political arena, Insha Allah. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. உங்கட புத்தகம் இப்ப முக்கியமில்ல நீங்க அரசியல்ல இருந்து ஒய்வு பெற்றால் அதுவே இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் SLMC க்கும் செய்யும் அளப்பெரும் சேவையாக இருக்கும் தலைவா.

    ReplyDelete

Powered by Blogger.