பிரதமராக ரணிலை நியமிக்க, தற்போதாவது நடவடிக்கை எடுங்கள் - றிசாத்
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவித்தலைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார். பாராளுமன்றத்தில் இன்று (12) நிறைவேற்றப்பட்ட பிரேரணை இதனை மீண்டும் உறுதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்
dc
dc
We have question to you! What are the demands you requested on behalf of Muslim community in return of your support to the UNP?
ReplyDeleteSL Muslims are facing various problems there, in a shortest time many violence example Kandy, Aluthgama and Ampara.
You already know how Sambandan is dictating terms to the UNP.
You and Hakeem are just giving supports for free of charge? you both have to disclose your demand on behalf of Muslims? we don't care what ministry you guys get.