முஸ்லிம் பிரதிநிதிகள், சிறையில் ஞானசாராவை சந்தித்தனர் (வீடியோ)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா செயலாளர் ஞானசாராவை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று (22) சனிக்கிழமை சிறைக்குச் சென்று சந்தித்து அவரது சுகதுக்கங்கள் குறித்து விசாரித்துள்ளது.
இக்குழுவில் உலமா சபை சார்பாக பாசில் பாருக் மௌலவி, முஸ்லிம் கவுன்சல் சார்பாக ஹில்மி மற்றும் ஆசாத் சாலி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இவரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் போய் வர்த்திருந்தால் நல்லாக இருந்திருக்கும்.
ReplyDelete