மாவனெல்லையில் 2 பௌத்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தோன்றியுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அப்பகுதயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த ராவன பலய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment