நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதை நிரூபிக்கும் வகையிலான பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கை மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
Post a Comment