Header Ads



மாவனல்லை சம்பவம் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் - தம்மஸ்ஸ தேரர்

மீண்டும் நாட்டிற்குள் இனவன்முறைகளைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ள மாவனல்லை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  என மாதுலுவாவே தம்மஸ்ஸ தேரர்  தெரிவித்தார்.

அதே போன்று காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த நாடுகளை தமது ஆதிக்கத்திற்குள்ளேயே வைத்திருக்கும் நோக்கத்தில் மேற்குலக சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் எமது நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முயற்சியில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை அந்த நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டது.

3 comments:

  1. "The Muslim Voice" fully supports this request made by Rev. மாதுலுவாவே தம்மஸ்ஸ தேரர் - Maaduwe Thammassa Thera. "The Muslim Voice" request President Maithripala Sirisena to appoint this Presidential Commission immediately on his return from Thailand, Insha Allah.
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete
  2. Bro. Noor, not only this incident, ask your president to appoint commission for Aluthgama Violence, Gintota Violence and Kandy Violence etc etc. So those would be healthful for our future, our country's future.

    ReplyDelete
  3. Dear "Face of Truth",
    Since 2014 June, "The Muslim Voice" has been calling for such action in many of it's comments and rebuttals - Alhamdulillah. "The Muslim Voice" has also demanded the Muslim political party leaders and politicians like Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa, Mujeeby Rahuman (Mr. Cassim), The ACJU, Mr. N.M.Ameen (Muslim Council of Sri Lanka and the Muslim Media Association) to demade the "YAHAPALANA" government to do so. Sad - NOTHING HAPPENED and NOTHING HAS HAPPENED UP TO NOW, because prominent Muslim politicians and Rajitha Seneratne were involed in that volience.
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.