இன்றும் ரணிலை, திட்டிய ஜனாதிபதி
அனைத்துக் கட்சிகள் இணைந்த பரந்த அளவில் புதிய கூட்டணி..!
ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இதனை இறுதிசெய்யும்.
தேர்தலுக்கு தயாராகுமாறு இன்று -24- காலை நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் மைத்ரி தெரிவிப்பு.
ரணிலுக்கு இன்றும் கடும் பேச்சு...
“ அமைச்சர்களை நியமிக்க நான் அனுமதி வழங்கினேன்... ஆனால் உடனடியாக அமைச்சரவை கூட்டம் ஒன்றைக் கூட நடத்த பிரதமரால் முடியவில்லை...” சொன்னார் மைத்ரி...
வெளிநாடு சென்று 2 ஆம் திகதி நாடு திரும்புவார் ஜனாதிபதி !
-Sivarajh-
Vilunthaalum meesayil man ottaatha vedan intha intha My3...Oh Meesaye illaye..!!! aprem enga manottrathu?
ReplyDelete