Header Ads



மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக ஹரீஸ் - கல்முனையில் வெடிகொளுத்தி அமர்களம்


உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் நியமிக்கப்படதை முன்னிட்டு தனது கலமுனைத் தொகுதி ஆதர்வாளர்கள்,மற்றும் பொதுமக்கள் ஆகியோர். படடாச்சு கொளுத்தப்பட்டு இனிப்பு பண்டங்கள் பரிமாரப்பட்டுமகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .இதில் கல்முனை மாநகரசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .மேலும் இதற்கு முன்னர் எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை மற்றும் அரச முயற்சியாண்மை கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.என்.எம்.அப்ராஸ்)



No comments

Powered by Blogger.