Header Ads



ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டாம், இன்று நடுநிலையாக இருங்கள் - சம்பந்தனிடம் சொன்ன மைத்தரி

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவை இன்று -12- காலை -  ஜனாதிபதி மைத்ரிபால சந்தித்தார்.

அதன்போது,

ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டாம், இன்று நடுநிலையாக இருங்கள்  என சம்பந்தனிடம் கேட்டார் மைத்ரி 

இன்று பாராளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

-sivaraja-

3 comments:

  1. Paarraaa.....Who are you to order them????
    U want to control judges?
    U want to control courts?
    U want to control MPs by paying billiions??
    U want to control PM?
    U want to control even water in O2 & Water too in this country?

    ReplyDelete
  2. What Do you mean VOTING ? and Democracy ? and Right to take own decision ?

    Forcing people is not Democracy but dictatorship.

    ReplyDelete
  3. Also
    U want to control Ratakaju

    ReplyDelete

Powered by Blogger.