சிலைகளை உடைத்து கைதான ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியுள்ள வாக்குமூலம் இதோ...!
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
தான் அல் குர்ஆனை படித்ததாகவும் அதில் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும் அதனால் இவ்வாறு புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலம் தொடர்பில் பிரபல சிங்கள நாழிதல் மவ்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவரின் இல்லத்தில் இருந்து சிலைகளை உடைக்க பயன்படுத்திய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் 7 ( முஸ்லிம்) வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தஃவாவும் இல்லை ஒரு மன்னங்கட்டியும் இல்லை இப்றாஹீம் நபி அழைப்புப் பணி செய்ததை எல்லாம் படிக்காம இவனுவல் செய்ற அட்டகாசம் யா அல்லாஹ் !!!
ReplyDeleteசுப்பர்
ReplyDeleteTypical Muslim mentality
These are barbarian,and want to bring here thalibanism?This buggers must punish not with normal criminal law but under terrorism law.
ReplyDeleteஇது ஒரு அடிப்படை வாதிகளின் செயல் என்று பரவலாக சொள்ளபடுகிண்ட்ரடு எனவே யார் இந்த அடிப்படைவாதிகள் இவன்களின் தலைவன் யார் இவன்களுக்கு யார் நிதி வழங்குவது போன்ற விடயங்களை திரட்டி பின்பு அந்த கும்பலையே அழித்து விட வேண்டும். இங்கே சொல்லப்படும் சந்தேக நபர் சொல்கின்ற விடயம் நம்ப கூடியதாக இல்லை – இந்த பின்னணியில் இருப்பவர் இஸ்லாத்தின் விரோத இயக்கங்களாக இருக்க வாய்புகள் உள்ளன
ReplyDeleteஅஸாத் ஸாலியும் ஞானசாரயும் மீட் ஆன பிறகே இந்த நிகழ்வு??????
ReplyDeleteஅவரகளும் வாழ மாட்டார்கள். அயலவர்களையும் வாழவிடமாட்டார்கள். மக்களன் நல்லவர்கள்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் மக்களிடையே புல்லுருவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteஇது சதிகாரர்களின் சூழ்ச்சி
ReplyDeleteஇது ஒரு புலிப் பயங்கரவாதிகளின் செயல் போன்ற ஒரு செயல்!!!
ReplyDelete