Header Ads



மகிந்தவின் முக்கிய சகாவின், மகன் ஐ.தே.க. க்கு பல்டியடிப்பு

முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவரது முன்னாள் அமைச்சர் பண்டார தென்னகோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மகிந்தவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.


1 comment:

  1. திலின பண்டார தென்னகோன் வேறு ஒருவர்,பிரமித்த பண்டார தென்னகோன் வேறு ஒருவர்,ஜனக பண்டார தென்னகோன் பிரிதொருவர்.
    ஜனக பண்டாரவின் மகன் பிரமித்த பண்டார ஒருகாலத்தில் மத்திய மாகா சபை அமைச்சர். பிறகு அவரின் ஒன்று விட்ட சகோதரரர் திலின பண்டாரயும் ஒரு காலத்தில் மத்திய மாகாண சபை அமைச்சர்.
    ஜனக பண்டாரவின் சகோதரர் மகன் திலினதான் கட்சி மாறிள்ளார். அவரது சொந்த மகன் அல்ல. சகோதரனின் மகன். இவர்கள் எல்லோரும் தம்புள்ள தொகுதி முன்னாள் அங்கத்தவரும் அமைச்சருமாக டி.பி. தென்னகோன் குடும்பத்தினர்.

    ReplyDelete

Powered by Blogger.