திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட சதக்கத்துல்லா, மௌலவியின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகையுடன் நல்லடக்கம்
சிட்டி ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் உப தலைவரும் மூத்த ஆலிமுமாகிய அஷ்ஷெய்க்
ஏ.சீ.எம் சதக்கத்துல்லா நத்வி ஹஜ்ரத் அவர்கள் நேற்று -26- இரவு வபாத்தானார்.
(இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் ஜனாஸா இன்று -27- வியாழக்கிழமை கண்டி கட்டுக்கல ஜும்மா பள்ளி மையவாடியில். லுஹர் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் வாழ்வையும் பணியையும் நல அமல்களையும் அங்கீகரித்து பிழைகளை பொறுத்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!
Aameen
ReplyDeleteaameen
ReplyDeleteஆமீன்
ReplyDeleteMay Almighty Allah Bless this great parson with a great place in Jannah..
ReplyDelete