கல்முனை மாநகர சபையின், வரவுசெலவு திட்டம் தோல்வி
இன்று (26-12-2018) கல்முனை மாநகர சபையின் ஒன்றுகூடல் பிற்பகல் 2.30மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பமானது பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற 2019கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது இதன் போது வரவு செலவு திட்டத்திற்க்கு ஆதரவாக 17 பேரும் எதிர்ப்பாக-24 பேரும் வாக்களித்த னர் கல்முனை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை-41 ஆகும்
Post a Comment