Header Ads



புலமைப்பரிசில் வெட்டுபுள்ளி வெளியாகியது (முழு விபரம் இணைப்பு)

2018 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில், வெட்டுப்புள்ளி விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய,

 தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை

கொழும்பு றோயல் கல்லூரி-187,சில்வெஸ்டார் கண்டி-183,கொழும்பு டீ எஸ்.சேனநாயக்க-178, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 176, கொழும்பு இசிபத்த​னா கல்லூரி-175,மட்டு சென்.மைக்கல் கல்லூரி-165,சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி-164,யாழ்.இந்து கல்லூரி-164,யாழ்.மத்தியக் கல்லூரி-164,காத்தான்குடி மத்திய கல்லூரி-164,திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி-162

தமிழ் மொழி மூலமான மகளிர் பாடசாலை

கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலை-185,பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி-180,கண்டி விஹாரமாதேவி மகளிர் பாடசாலை-179,கண்டி சென்.அந்தனிஸ் மகளிர் பாடசாலை 176,மட்டு வின்சன்ட் மகளிர் கல்லூரி-173,ஹட்டன் புனித கேப்பிரியல் மகளிர் கல்லூரி-173,பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி-171,பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி 169,கல்முனை மஹமுட் மகளிர் கல்லூரி-168,திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி-168,யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, 167,புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி-166,கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி -165,மட்டு சென் சிசிலியாஸ் மகளிர் கல்லூரி-164.

தமிழ் மொழி மூலமான கலவன் பாடசாலை

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி-178,கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரி 170,மாவனெல்லை பதுரியா-169,கொழும்பு விவேகானந்தா கல்லூரி கல்லூரி -166,மூதூர் மத்திய கல்லூரி 166,மல்வானை அல்- முபாரக் கல்லூரி 165, அட்டாளைச்சேனை மத்தியக் கல்லூரி 165,கெகுணகொல்ல தேசிய கல்லூரி 165,ஆலியெல்ல ஊவா விஞ்ஞானக் கல்லூரி-165,மாவனெல்ல சாஹிரா முஸ்லிம்  மத்திய மகா வித்தியாலயம்-165,கொக்குவில் இந்துக் கல்லூரி -164, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி -164, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்-164,வாழைச்சேனை அன்நூர் மத்திய மகா வித்தியாலயம்-164, ஏறாவூர் அலிகர் மத்திய கல்லூரி-164, சாவக்கச்சேரி இந்ததுக் கல்லூரி -164,கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி -163,மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் வித்தியாலயம்-162,ஹப்புகஸ்தலாவ ஹல் மின்ஹாஜ் தேசிய கல்லூரி-162.

3 comments:

  1. Congratulation to All.

    ReplyDelete
  2. All ok, but who gave u information for Kalmunaila Zahira College to Sainthamaruthu Zahira...where it's is?

    ReplyDelete
  3. Article by Orange juice haa...haa...
    Reason for this artcle just to mention that only.. so pathetic

    ReplyDelete

Powered by Blogger.