உயர் நீதிமன்றத்தை சுற்றி, கலகமடக்கும் பொலிசார் குவிப்பு
உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
IF they are going to parliament only to serve people and country.. Why they should prepare to make violence based on the verdict to come ?
ReplyDeleteThey destroyed the public properties in parliament, still did not get punishment but only repaying?
Will they again involve in another damage and destruction to public wealth of this land? If they do so.. why still people select them to do this ? Are these people selecting them not having brain to think ?