Header Ads



கல்வி இராஜாங்க அமைச்சராக, விஜயகலா நியமனம்


கல்வி இராஜாங்க அமைச்சராக, திருமதி விஜயகலா இன்று -21- மைத்திரிபால சிறிசேன முன் சத்தியப்பிரமாணம் செய்யும்போது பிடிக்கப்பட்ட படம் இது.

2 comments:

  1. பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் விஜயகலாவிற்கு அமைச்சு பதவி கொடுக்கப்பட்டது பாரிய பாதுகாப்பு பிரச்சினையை உண்டுபண்ணும். வடக்கு பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் எந்த தடையுமின்றி இனி விஜயகலா மூலம் கடத்தப்படலாம். ஜனாதிபதி உடனடியாக இந்த நியமனத்தை இரத்து செய்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

    ReplyDelete
  2. Madam Vijakala அவர்கள் ஒன்றும் பயங்கரவாதி ஆதரவழிப்பறியில்லை அவர் அண்மைக்காலத்தில் வடக்கில் ஏட்பட்ட மோசமான நிலைமையை கவலையாக கருதி தன்னுடைய ஆவேச கவலையை ஒன்றும் யோசிக்காமல் சொல்லிவிட்டார்கள் அதட்கு அவர்களை நாங்கள் ஓரம் தட்ட கூடாது.உண்மையிலேயே அந்த அம்மையார் வடக்கு முஸ்லிம்களுக்கு நிறைய உதவிகளையும் செய்து இருக்கின்றார் அதை யாரும் மறக்க கூடாது.ஒருவர் தவறு செய்தால் மீண்டும் திருந்தமாட்டாரா??

    ReplyDelete

Powered by Blogger.