நாளையும் பாராளுமன்றத்திற்கு, கட் அடிப்பார்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளைய தினமும் -12- நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை மற்றம் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமில்லையென குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
School cut adicha exams eluze elsthu.
ReplyDeleteAthumathiri parliament cut adicha MP post pohum endu sattem varenum...��