Header Ads



ரணிலுக்கு, மைத்திரி பிறப்பித்துள்ள 4 உத்தரவுகள்


* தேசிய அரசை அமைப்பது பற்றி இனி பேச வேண்டாம்.

* அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது.

* விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்லுங்கள்.

* அரச ஊடகங்களின் முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்கள் வேண்டாம். வர்த்தமானி வெளியீடு வந்த பின்னர் தீர்மானியுங்கள்.

இப்படி பிரதமருக்கு உத்தரவை பிறப்பித்தார் ஜனாதிபதி...

-Sivarajah-


No comments

Powered by Blogger.