Header Ads



2 முஸ்லிம்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகின்றனர்

புதிதாக 25 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சட்டத்தரணிகளின் பெயர் விபரம் பின்வருமாறு, 

திருமதி. சின்தாமனி முனெமல்லே பலல்லே 

 சதேந்திர மைத்திரி குணரத்ன 

 மொஹமட் செரிப்தீன் மொஹமட் ஹுசைன் 

பிலிமதலாக விஜேசுந்தர முதியங்சலாகே சூரிய சாந்த பண்டார இந்தேவல 

 துலிப் பிளவியன் ரபாயல் ஜயமஹா 

 மதுரப்பெருமகே சந்திரசிறி ஜயரத்ன 

 லியன முதியங்சலாகே விஜித நந்தன ஜயவிக்ரம 

 சிங்கநாதகே தரபதி ஜயனக 

உபாலி சரத் கோன்கஹகே 

 சுனில் கித்சிறிமெவென் லங்காதிலக 

 அருணாச்சலம் முத்து கிரிஷ்ணன் 

பமுனுகே ஜோசப் பேர்னாட் சாந்தி பெரேரா 

 சுப்ரமணியம் பரமராஜா 

 எட்மன் சிறிமெவென் ராஜபக்ஷ 

 மொஹான் ருடெல்ப் அபேரத்ன ரத்வத்த 

 சாந்த சூலாபய ரத்னாயக்க 

 அக்மீமன பல்லியகுருகே பல்லியகுருகே சரத்சந்திர 

 அப்துல் வாஹித் அப்துல் சத்தார் 

 பல்லிமுல்ல கபுகமகே நெல்சன் தி சில்வா 

 வேலாயுதபிள்ளை தவராஜா 

 சரத் தேவசேன விஜேசிங்க 

 லக்ஷ்ன் மஹிந்த விஜேசுந்தர 

 பிரியலால் துசித விஜேவீர 

திருமதி. சௌமியா அமரசேகர 

 கீதக குணவர்தன

1 comment:

  1. இரு முஸ்லிம்கள் ஒரு முஸ்லிம் இப்படியான இனவாத செய்திகள் வேண்டாம் தகுதியானவர்களுக்கு களத்தில் இரங்கி(எழுதிக்கொண்டு இருப்பதல்ல)உணர்த்துவோம்

    ReplyDelete

Powered by Blogger.