Header Ads



ஜனாதிபதி எதிரான 2 மனுக்கள் 7 ஆம் திகதி விசாரணை

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 comments:

  1. How Long this will continue? The country's economy is getting into from bade to worst day by day.

    Citizen of this land, look for a solution without delay..

    ReplyDelete
  2. இன்னும் ஒரு வருடத்துக்கு இழுத்தடித்தால் அடுத்த தேர்தலே வந்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.