ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை சற்றுமுன் பாராளுமன்றத்தில் 117 வாக்குகளால் நிறைவேறியது.
இலத்திரனியல் முறைப்படியும் சில எம் பிக்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்பட்டும் வாக்களிப்பு இடம்பெற்றது.
பிரேரணைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ரணில்...
BUT do the job for the benefits of country and do not favor crime makers anymore, even if he is with you or in opposition.
ReplyDelete