TNA யின் முதல் விக்கெட் வீழ்ந்தது - பிரதியமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்
மஹிந்த பக்கம் தாவினார் தமிழ் எம்.பி! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Good decision by Viyalendran.should work to protect easetern tamils and their lands from muslims
ReplyDeleteசம்பந்தர் ஐயா.. இப்பொழுது புரிகின்றதா கிழக்கில் தமிழ் முஸ்லீம் பிரச்சினையை உண்டுபண்ணுபவன் யாரென்று
ReplyDeleteஇம்மாதிரியான எச்சிலைகளுக்கு அலையும் துரோகிகளுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்
ReplyDeleteஇவரின் இந்த மகிந்த சார்பு முடிவு சம்பந்தர் ஐயாவின் தலைமைக்கு செய்த துரோகம். இது TNA யில் குழப்பத்தை உண்டுபண்ணலாம். தமிழரழகளின் அரசியலைபலவீன படுத்த கூடும்.
ReplyDeleteஅதை நேரம், கடந்த சில வருடங்களாக, கிழக்கில் செல்வாக்குமிக்க அமைச்சர்களையும் எதிர்த்து, அதிகாரங்கள் ஒன்றும் இல்லாமல், கிழக்கு தமிழர்களுக்காக களந்தில் நின்று போராடி வருவதையும் மறக்க முடியாது. இந்த முடிவு அவரின்போராட்டத்திற்கு உதவும் strategy என நிணைத்திருக்கலாம்..
எனவே, இவருக்கு துரோகி பட்டம் கட்டி ஒதுக்காமல், அதே கிழக்கை சேர்ந்த சம்பந்தர் ஐயா இவரை அழைத்து, காரணத்தை கேட்பதே சிறந்தது.
முடிந்தது உன் அரசியல்
ReplyDeleteAnother Karuna
ReplyDeleteMahinda has made a history here. He can even buy a TNA.
ReplyDelete