Header Ads



ரணிலுக்கு முழு ஆதரவு - TNA தீர்மானம்

நாடாளுமன்றம் கூடும்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு முழுமையான ஆதரவை வழங்கக் கூடுமென்று அரச தலைமைக்கு தேசிய புலனாய்வுச் சேவை தகவல் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு சில வெளிநாடுகள் வழங்கிய அழுத்தம் காரணமாக, கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

-SIVARAJA-

No comments

Powered by Blogger.