மக்கமா நகரில், முஸ்லிம் MP கள் முக்கிய ஆலோசனை
புனித உம்றா கடமைக்காகச் மக்கா சென்றுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்கிறீர்கள்.
Special discussion between 12 SLMC/ACMC MPs are in ongoing urgent discussions in front of the Holy Mosque in #Mecca with respect to the political situation back home in #LKA
It is not an ethics to discuss political matters and washing dirty linen in holy cities.
ReplyDeleteஆலோசனை நல்லது, முடிவு எம்மக்களுக்கு நல்லாக இருந்தால் நல்லம்.
ReplyDeleteஅமைச்சு பதவிகளின்றி எதிர்வரும் தேர்தல் வரை இருக்க வேண்டும்.
எங்க போய் இருக்காங்கää புனித உம்றா க்கா. யாருக்குங்க கத விடுறீங்க. என்ன எங்கட மக்கள் அவ்வளவு இளிச்ச வாயன்களா. போரில் புறமுதுகு காட்டி ஓட்டம் பிடிக்கும் வீணர்களின் செயல் அல்லவா நம்பிய மக்கள பிரச்சின வரும் நேரத்தில் நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடும் இந்த ஈனச்செயல். களித்தது போதும். கட்டுங்கடா பெட்டிய.
ReplyDeleteDue to Political crisis prevailing in the country we will have to experience very bad effects in short and long term . Muslim's politicians will have play big role to have a stable government a state where our people living in every part of country live peacefully maintain coexistence .
ReplyDeleteMuslims are very happy these two parties forgetting differences discuss our motherlands problem role of our community at holyland
We experienced still continue unrest our people facing in their daily life.
Bad experiences we faced severely during MRs rule should not be repeated. Even good government did not bring any tangible steps to wipe out communal problems. Anti Muslim activists again raise their heads they will continue blessing from new government.