Header Ads



தன்னினச் சேர்க்கையாளன் தலைமை, தாங்கும் கட்சிக்கு ஆதரவளிக்கலாமா..? முஸ்லிம் MP க்கு சந்தேகம்

ஜப்னா முஸ்லிம் இணையம், இன்று (06) வட்சப் மூலம் ஓரு  முஸ்லிம் எம்.பி.யுடன் தொடர்பை ஏற்படுத்தியது.

அரசியல் நிலவரங்கள் குறித்து, அந்த கலந்துரையாடல் தொடர்ந்தது.

குறித்த எம்.பி. தன்னினச்  சேர்க்கையாளரை சாடி, ஜனாதிபதி ஆற்றிய   உரையை மனதார வரவேற்று, பாராட்டு தெரிவித்தார்.

அதேவேளை தாம் சில உலமாக்களை சந்திக்கவுள்ளதாகவும், இதன்போது தன்னினச் சேர்க்கையாளர் தலைமை தாங்கும் ஒரு கட்சிக்கும், அநத தலைவருக்கும் ஆதரவளிக்கமுடியுமா எனக் கேள்வியெழுப்ப உள்ளதாகவும், பெரும் பாவங்களில் ஈடுபடும் ஒருவருக்கு ஆதரவளிப்பது எவ்வகையில் நியாயம் எனவும் கேட்டார்.

குறித்த எம்.பி.  SLMC யைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

20 comments:

  1. தன்னினச் சேர்க்கை பெரும் பாவம் ஆகும். லூத் (அலை) அவர்களின் சமூகத்தை அல்லாஹ் பூமியை தூக்கி அடித்து அழித்தான். தன்னிச் சேர்க்கையாளனுக்கு ஒரு முஸ்லிம் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது.

    ReplyDelete
  2. முஸ்லிம்களிடையேயும் அந்த நோய் பிடித்தவர்கள் இருக்கின்றார்கள். இதைவிட பெரும்பாவம் இறைவனை இனை வைப்பதாகும். அப்படியானால் யாரை யார் ஆதரவளிப்பது.

    ReplyDelete
  3. Yes... homosexuality is major sin in Islam. So selecting such a person as our leader is unacceptable in the Islamic view.
    But my confusions is, compare to worship of anyone or anything other than or besides the singular god Allah i.e. Shirk, where homosexuality stands. As per my understanding of Islam, no sin is so serious as "shirk", that Allah will never forgive.
    So this gentlemen want to switch side because of someone said someone as homosexual, but he is willing support someone else that even he as well as everyone else also knows that person is in "shirk". What a funny justification.

    In addition.., as far as we know, RW is married to a well respected academic and the the accusation of homosexuality about his personality is typically comes only from his opponents. So, how this so called "Islamic MP" knows or confirmed it as true. If he is not a homosexual, does Islam allows us to assassinate someones character?
    Further, because of we are Muslims, if we should not support a person described by his opponents as homosexual, what about the annual budget that contains proposals about how much revenue to be generated from sale of alcohol beverages, night clubs, gambling etc. that our MUSLIM leaders usually support to pass every year in parliament? So shall we now onward stop supporting any budged, unless it is certified as Islamic?
    I can say the following.
    For majority of Muslims, Islam is religion and the guiding framework of their life. But for the opportunistic Muslim politicians its only a easily marketable brand.

    ReplyDelete
  4. இணைவைப்பவர்களை எவ்வாறு தலைவர்களாக ஏற்றுக் கொள்வது

    ReplyDelete
  5. இஸ்லாமிய பார்வையில் ஓரினச் சேர்க்கை ஹராம் அதற்கு ஆதரவளிக்க முடியாது அதே இஸ்லாத்தின் பார்வையில் இஸ்லாம் காட்டித்தராத அனைத்து அரசியல் சட்டங்களும் வழிமுறைகளும் ஹராம் இனைவைப்பு அதைபற்றி சிந்திப்பார்களா? மஹிந்தவோடு சேருவதற்கு காரணம் தேடுகின்றனர்

    ReplyDelete
  6. Has anyone seen him having homosex? Spreading such news without proof is the major sin than having homosex. They are trying to crossover for money so, they are seeking reasons for showing the people. Leaving everything,do something good for the community.

    ReplyDelete
  7. This MP bring religion to justify his crossover, this MP now only knew about this matter, by the way in Islam, without proof can we accept any allegation? President is no.01 Liar and selfish, he will go any extend to be in power
    look at president he was with RW-Gay according to him, he was with him almost last 4yrs now only accusing
    what a shame

    ReplyDelete
  8. So can support for one who killed our people and destroyed our property by racism? Ask that stuppid MP? He trying to find a reason to support mahinda. Have many evidence that what mahinda did against our community.

    ReplyDelete
  9. OK,,நல்ல விசயம் அப்படியே உலமாகிட்ட, மது, சூது, விபச்சாரம்,வட்டி, போன்றவைகளுக்கு அனுமதி அளிப்பவர்கலுகும் ஆதரவு வழங்கலாமா என்று.

    ReplyDelete
  10. இவ்வளவு காலமும் அவரின் நடவடிக்கைகளை எல்லாரும் அறிவர்.

    தமக்கு பிரச்சினைகள் வரும் போது மட்டும் இந்த விடயங்களை முட்படுத்துவது ஒரு வகை சந்தர்ப்ப வாத அரசியல். அதில் மார்க்கத்தையும் உட்படுத்துவது பெரும் பாவமாகும்.

    ReplyDelete
  11. @UAM well said brother.


    These guys have been bought by MR already. That's why they give these reasons which are beyond their knowledge. This so-called Muslim MP has no problem supporting Kuffar as their leader, yet hesitant when it comes to Butterflies? (May god forgive me since I am not aware of the truth behind this claim).

    MC is gonna support MR anyway, this is just a lame excuse to escape outcry from Muslim Ummah. As I could reckon, these selfish imbeciles would sell even their mothers for money.

    ReplyDelete
  12. தன்னினச்சேர்க்கையாளனுடன் கைகோர்ப்பது பாவமான செயல் என்பது உண்மைதான் ஆனால் அந்த கருத்தின் உண்மைத்தன்மையை தேடிப்பார்த்தீர்ளா இல்லாவிடின் கண்கூடாக கண்டீர்களா? ஆராயாமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் சகோதரரே மற்றையது மீதமுள்ள 224 பேரில் எத்தனை பேர் விபச்சாரம் (கள்ள மனைவியுன்) செய்பவர்களாகவும் இருக்கலாம் இல்லையா

    ReplyDelete
  13. This is a political crisis.We shouldn't involve in this. Its haram.Are these rulers act other than this Islamic ? This particular MP wanted to cross over for his own benefits
    Muslims will never be executive rulers
    Majority community only have this opportunity
    Those people accept other than this this action Islamic ? Even worshipping statue. Ok only opponents of Ranil tells in the political stages . Different people might have various political ideologies .Its madness to finding Islamic way of life from these political leaders I have experienced unnecessarily some our people trying looking into our countries problem as 100% Islamic country.
    We have to accept as other political leaders Ranil also didn't do any favours when comes to power. All leaders before comes to power promise every thing when becomes forget us

    ReplyDelete
  14. As of my knowladge discuss with ur community whomever voted you. don't divert the people using islam. If you are a true muslims, follow our islamic leaders like Prophet Mohamed (Sal) and their sahabas.

    The Community leader post not a playing or earning thing. You should responsible and needed to be answer to allah. May be In the last day you'll be in empty hands after shareing of your all good things to all your responsible community peoples.

    ReplyDelete
  15. Hey all of you...?
    If My3 say like this then you all believe...? He speaks the rubbish and how you people go with his words...
    May be My3 is the No.1 in this issue??? we dont know
    So, dear that SLMC MP, do not make drama for your jump...if u need to jump, just take money and jump
    But do not judge anyone for what you not see....!

    If you people say this way, then how u will get MR & MY3, they are against to the One & only God, they worship the stones, they believe something else not the One God...then how u be behind to them?

    So, just go ahead if u want to jump..do not make ur drama....
    Your party Head is a Muslim man, Hakeem or Risath or Ataulla or whoever..
    In ur way, how u can live in Budha country..? U should go away from this country..can u do?

    ReplyDelete
  16. ரணில் தன்னினச் சேர்க்கையாளர் என்பது ஜனாதிபதி சொல்லும்வரை இவர்களுக்கு தெரியாதா? அது நாடே அறிந்த ரகசியம் ஆச்சே?

    ReplyDelete
  17. I am completely agree with brother
    UAM

    ReplyDelete
  18. அவர் தன்னினச்சேர்கையாளன் என்பதற்கு தகுந்த ஆதாரமுள்ளதா?இந்த குறிப்பிட்ட mp அவர் அழைத்தாரா?

    ReplyDelete
  19. By the way, does this MP aware of Rauff Hakeem's alleged affair, Kumari Cooray, who committed suicide for his betrayal? If so, then how can you represent yourself as member of a party whose leader is also alleged to have had an extramarital affair with someone other than his wife?

    Look at those faces who speak about major sins, as if they haven't received millions from various people to scratch their backs on their illegal businesses, and in turn ruined many lives.

    Dear SLMC MP, just look at yourself in the mirror and spit on your image. Shameless sellouts.

    ReplyDelete
  20. பாசமுள்ள குருவி, சூப்பர் கேள்வி.
    ரணிலை ஆதரிக்க முடியாது, ஹோமோசெக்ஸ் இஸ்லாத்தில் பெரும் பாவம், சந்தேகமே இல்லை, ஆனால் குமாரி விவகாரம்?????
    இரண்டு போரையும் விட்டு ஒதுங்குங்கள்.

    ஹோமோசெக்ஸ் இல் இரண்டு வகையான பாவங்கள் உள்ளன, ஒன்று தனக்கு உரிமை இல்லாததும் இரண்டு முறை கெட்டது, ஆனால் விபச்சாரத்தில் ஒரு பாவம் மட்டும், தனக்கு உரிமை இல்லாதது.

    ReplyDelete

Powered by Blogger.