"முஸ்லிம் MP கள் 3 பேர், பல்டியடிக்க இருந்தது உண்மையே"
பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டைச் சேர்ந்த 3 பேர், பல்டியடிக்க இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முஸ்லிம் கட்சிகளில் இருந்து ஒரு கட்சியிலிருந்து இருவரும், மற்றைய கட்சியிலிருந்து ஒருவருமாக இவ்வாறு பல்டியடிக்க இருந்தனர்.
எனினும் குறித்த 2 கட்சித் தலைவர்களும் கண்டிப்பு மற்றுக் கட்டுக்கோப்புடன் செயற்பட்டமையால் குறித்த 3 எம்.பி.க்களும் பல்டியடிக்கும் முடிவவை கைவிட்டனர்.
அத்துடன் முஸ்லிம் சமூகம் தம்மீது மிகப்பெரும் பழிசுமத்தும் என்ற அச்சத்தினாலும் குறித்த 3 பேரும் பல்டியடிக்கும் திட்டத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து JAFFNA MUSLIM இணையத்திற்கு அறியவருகிறது..
who are they? disclose please.......
ReplyDelete1.avan
ReplyDelete2.ivan
3. theriyathu