பாராளுமன்றத்தை கூட்டுவதற்கே மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறியுள்ளார். எந்தவொரு தனி நபருக்கும் ஆதரவு வழங்குவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment