துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது
அத்துடன் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment