ரணில் மீது, மைத்திரி பாலியல் ரீதியான தாக்குதல் - வெட்கப்படவேண்டும் என வலியுறுத்து
பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி சிறிசேன வர்ணித்துள்ளதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பேரணியில் -05- ரணில் விக்கிரமசிங்கவை பாலியல் அர்த்தத்துடனான சொல்லை பயன்படுத்தி ஜனாதிபதி சிறிசேன வர்ணித்துள்ளதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிசேன தனது இன்றைய உரையில் ரணில்விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலொன்று நாட்டை ஆட்சி செய்தது என குறிப்பிட்டுள்ளார்.
வண்ணாத்திப்பூச்சிகள் ஆட்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன சிரேஸ்ட அமைச்சர்கள் எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை மாறாக ரணிலும் அவரது வண்ணாத்திப்பூச்சிகள் கும்பலுமே அனைத்து முடிவுகளையும் எடுத்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்
சிறிசேனவின் இந்த உரைக்கு கடும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
சிறிசேன வண்ணாத்திப்பூச்சிகள் என்ற சொல்லை பயன்படுத்தி ரணில்விக்கிரமசிங்கவை ஓரினச்சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர் சுனந்ததேசப்பிரிய வண்ணத்துப்பூச்சி என சிங்களத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை இழிவாக குறிப்பிடுவது வழமை என தெரிவித்துள்ளார்.
சிறிசேன இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும் எனவும் சுனந்ததேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சொனந்தில் எந்த தவறும் இல்லை. ஒரு மனிதன் தன்னினச் சேர்க்கை செய்பவனாக இருப்பதே கேவலமானது. இப்படி ஒரு மனிதன் பிரதமராக இருந்ததற்காக இலங்கை மக்கள் வெட்கப்பட வேண்டும்.
ReplyDeleteமுஸ்லிம்கள் எப்படி ஒரு தன்னினச்சேர்க்கையாளரை ஆதரிக்க முடியும்?
Shame on you sirisena
ReplyDeleteWeldone Mr President,
ReplyDeletenow only I feel you have some gut.. these irrititating Butterfly group was about to destroy the spirit and cultural formation of Sri Lanka, we are as Budhist, Tamil and Muslims in SL are very cultured and having our decent rules of a Family method. these Ranil, Managala, Sagala, number 9 group really behaviourless fools..
Wishes and thans on that matter of point to Mr. President
அதிகம் மற்றவர்களை விமர்சிக்கும் போது மக்களுக்கு உங்களை பற்றி தற்போது எழுந்துள்ள நம்பிக்கை அற்ற தன்மை இன்னும் அதிகரிக்கும்.
ReplyDeleteரணில் அவரின் கட்டுப்பாடற்ற வாயால் தான் இவ்வளவையும் தேடிக்கொண்டார்.
Without verifying putting a blame is a sin. Just because he doesn't have children, it doesn't mean he is in to it. God knows best
ReplyDeleteThis is political issue. Not a religious race and community problem. We must not look into the national crisis different opinions of society through their religious view .We have experienced as a result of view our community members face difficulties even day to day life
ReplyDeleteAnd its harmful coexistence