ரணில் அரசாங்கத்தில் சட்டம் ஓழுங்கு மற்றும் இளைஞர் விவகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்தது. இந்நிலையில் இன்று -01- சட்டம், ஒழுங்கு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Post a Comment