Header Ads



பௌசியின் வீட்டுக்கு அடுக்கடுக்காக சென்ற மகிந்த, மைத்திரி, பசில்

சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர் பௌசி கோபித்துக் கொண்டு இருந்தார் அல்லவா..?

அவர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படலாமென்ற தகவல்கள்கூட வெளியாகின.

இந்நிலையில் சனிக்கிழமை 3 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த, பசில் ஆகியோர் பௌசியின் வீட்டுக்கு அடுக்கடுக்காக காலை வேளையில் சென்றுள்ளனர்

இதையடுத்தே மாலையில் பௌசி அமைச்சராக பதவியேற்றார்

1 comment:

  1. So, that much they afraid...with lots of money!!!
    Sri lanka goes to the hell??

    ReplyDelete

Powered by Blogger.