சுகாதாரத் துறை அமைச்சுராக, சமல் ராஜபக்ச நியமனம்
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
இதனால் கொழும்பு அரசியலில் இன்று வரையிலும் குழப்பம் தொடர்ந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையும் கலைக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் கடந்த சில தினங்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் சுகாரதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"The Muslim Voice" wishes the very best to the Hon. Chamal Rajapaksa in his new office as Minister of Health and pray that the Hon. Minister will be able to continue his support to the MY3-Mahinda new government and to defend our "MAATHRUBOOMIYA" and SOVEREIGNTY" and make the Health Ministry be an institution free of favouritism and corruption as in the former UNF government.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".