சு.க.யின் முக்கிய தலைகள், பொதுஜன பெரமுனவில் இணைவு - தனிமையாகிறார் மைத்திரி
சுதந்திரக் கட்சிக்கு சவாலாக நிறுவப்பட்ட பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை, மகிந்த பெற்றுக் கொண்டதையடுத்து அக்கட்சியில் முக்கிய பலர்இணைந்து வருகின்றனர்.
அந்தவைகயில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைகளாக கருதப்பட்ட சுசில் பிரேம் செனிவிரட்னா பீலிக் பெரேரா உள்ளிட்ட பலர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் சுதந்திரக் கட்சியில் தனிமைப்படுத்தப்படும் நிலை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்டுள்ளது.
கட்டிய மனைவியைக் காலால் உதைத்து துரத்திவிட்டாய்.நான் உனது எதிரி, எனது இலக்கு உன்னைத் தனிமைப்படுத்தி துரத்திவிடுவது தான் என எதிரி சுடச்சுட தனது முட்டாள் சனாதிபதிக்கு பகிரங்கமாகச் சவால் விடுகிறான். கட்டிய மனைவி மீண்டும் வருவதாகக் கூறியபோதும் கடும்வார்த்தைகளால் திட்டித் தீர்த்து இப்போது தனிமையில் குந்திக் கிடக்கின்றான்.அடுத்து வரப்போதும் தேர்தலில் முடிவு வர முன்னமே தான் பாடிக் கொண்டிருந்த அந்த ஆறடிக் குழிக்குப் பாய்ந்து தானாகவே படுத்துக் கொண்டால் அடுத்து வரப்போகும் இழிவு அவமானங்களில் இருந்தாவது கொஞ்சம் தப்பிக் கொள்ளலாம்.
ReplyDeleteSrisena destroyed democracy and Mahinda & Co. is destroying SLFP.
ReplyDeleteஅவர் தனிமையாக்கவில்லை. அவரின் திட்டம் நிறைவேறிவிட்டது.
ReplyDeleteLook at the deadly faces.. Big criminal looks..
ReplyDelete