Header Ads



மகிந்தவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் - கோத்தபாய

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்

களுத்துறையில் இடம்பெற்ற எலிய அமைப்பின்  நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில்ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும்    கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பாணி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தனது சகோதரரிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துவிட்டது குறிப்பாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில்முற்றாக தோல்வியடைந்துன்னது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கியதேசிய கட்சியும் ஏனைய சில கட்சிகளும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றன என தெரிவித்துள்ள கோத்தபாய தேர்தலை நடத்தாமல் என்ன ஜனநாயகத்தை அவர்கள் ஏற்படுத்தப்போகின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்திரதன்மை வாய்ந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு மக்களிற்கு வாய்ப்பளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு இதனை விட வலுவானநடவடிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. 2/3majourity will spoil our beauty nation.

    ReplyDelete
  2. நாட்டை விற்று வயிறு வளர்த்த போக்கிரி

    ReplyDelete
  3. The Muslim political leaders will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. HOW THEY WILL DO THIS IS BY JOINING THE ALLIANCE THE SLPP (Sri Lanka Podujana Peramuna) WILL FORM TO CONTEST THE GENERAL ELECTIONS. Mahinda and his group are asking the Sinhala people to give them 2/3rd majority in the next elections. They may get it no doubt, Insha Allah. So the Muslim "MUNAAFIKK" leaders will cling on to the SLPP/JO ALLIANCE to their perks and benefits at that moment, leaving the Muslim "pamaramakkal and poraaligal" in the lurch. Muslim voters should be intelligent NOT to get into such a situation and allow the Muslim Vote Bank to be traded.The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. Muslim voters should be a force by themselves, not allow the Muslim Force to the brokered by the SLMC or the ACMC. MUSLIMS (especially the youth) SHOULD JOIN THE SLPP (POTTUWA) IN LARGE NUMBERS AND CONTEST UNDER THE "POTTUWA" IN THE COMING GENERAL ELECTIONS IN PREDOMINANT MUSLIM ELECTORATES AND MUSLIM VOTERS SHOULD VOTE THEM, Insha Allah.
    Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda - MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.