இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமான குசைன் அலவி கொங்கொங் விமான நிலையத்தில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். இவரது உடலை பெற்றுக்கொள்வதற்காக அவரது மனைவியும், பிள்ளைகளும் தற்போது கொங்கொங் சென்றுள்ளனர்.
கொங்கொங் இல்லை, ஹொங்காங், குசைன் இல்லை, ஹுசைன்.
ReplyDeleteபிழையான உச்சரிப்பு.