Header Ads



ஒரே பார்வையில் இன்றைய, அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் சில அமைச்சர்கள் இன்று -01- பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

துமிந்த திசாநாயக்க – நீர்பாசனம், நீரியல் வளம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

தயாசிறி ஜயசேகர – திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

பியசேன கமகே – இளைஞர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

லக்‌ஷ்மன் செனவிரட்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர்மொஹான் லால் கிரேரு –

கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்சிரியாணி விஜேவிக்ரம – உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு

அங்கஜன் ராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

இந்திக பண்டாரநாயக்க – வீடுகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

சாரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு பிரதி அமைச்சர்

நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர்

காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்


No comments

Powered by Blogger.