Header Ads



புதிய அரசாங்கம் மீது, யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது - ஜனாதிபதி


புதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குறைவில்லாமல் கிடைப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் மீது யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. USELESS DONT KNOW WHAT TO TALK.
    SEE WHAT MR WILL DO TO HIM..

    ReplyDelete
  2. இப்படி நீங்கள் சொல்வதே சந்தேகத்தை ஏட்படுத்துகிறது, நீங்கள் நம்பியிருக்கும் ஆள்கள் எல்லாரும் உங்களை நடுத்தெருவில் விடுவது என்பது மட்டும் நிச்சயம்.

    ReplyDelete

  3. US and Japan freeze development aide due to the ongoing constitutional crisis

    #lka #News1st #ConstitutionalCrisis #DevelopmentAide

    ReplyDelete
  4. You are the culprit for all these crisis.

    ReplyDelete

Powered by Blogger.