Header Ads



பல்டியை தடுக்க ஹெலிகொப்டரில் பறந்த ஐ.தே.க. - தரைவழியாக வந்து பதவியேற்ற அமைச்சர்

நேற்று வெள்ளிக்கிழமை (02)  எஸ் . பி நாவின்ன அமைச்சராக பதவியேற்றுககொண்டார் அல்லவா..?

இவர் பல்டியடிப்பதை தடுத்துநிறுத்த ஐ.தே.க. முயன்றது.

இந்நிலையில் ஐ.தே.க. எம்.பி.கéகளான  தயா கமகே மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் எஸ் . பி நாவின்னவை சந்திக்க ஹெலிகொப்டரில் குருநாகல் சென்றனர்.

எனினும் அவரோ தரைவழியாக கொழும்பு வந்து, அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் ...

1 comment:

  1. அமைச்சு பதவியில் பார்க்க காசு கோடி கணகில் மஹிந்த மாம நீட்டுகிறார். லொத்தறியில் கூட இவ்வளவு தொகை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.