Header Ads



“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால், நாடாளுமன்றத்தை கலைக்கலாமா?”

“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தை கலைக்கலாமா?” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கழமை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர்கள் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தை கலைக்கலாமா?” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றில் கேள்வியெழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

  1. தமிழர்களுக்கு சுத்துமாத்து வின் முகத்தை பிடிக்கவில்லை என்பதை யாழ்ப்பணத்தில் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள். தயவு செய்து தேசியப் பட்டியலின் மூலம் நுழைந்து விடாதே மிஸ்டர் சுத்துமாத்து.

    ReplyDelete

Powered by Blogger.