Header Ads



சபாநாயகர் பதவி விலகுகிறார்...?

சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பதவியிலிருந்து விலகிக்கொள்ள, தீர்மானித்துள்ளதாக அறியவருகிறது.

தனது உத்தியோகபுர்வ இல்லத்திலிருந்து, அவர் வெளியேறவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தற்போதைய நெருக்கடி நிலை மேலும் நீடிக்கலாமென என நம்பப்படும் நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.