முக்கிய சட்டத் தலைகளின் வாதங்காளால், அதிருகிறது உயர் நீதிமன்றம்
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெறுகிறது.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் கனக ஈஸ்வரன், சுமந்திரன், திலக் மாரப்பன ,ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் விரான் கொரயா ,ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , ஜே சி வெலியமுன ஆகியோர் அரசியலமைப்பு சட்ட நுணுக்கங்களை விளக்கி கடும் வாதம்.
உயர்நீதிமன்ற 502 ஆம் இலக்க மன்று சட்ட நிபுணர்களால் நிரம்பியுள்ளது... நீதிமன்ற வளாகம் உள்நாட்டு வெளிநாட்டு செய்தியாளர்களால் நிரம்பியுள்ளது .
நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மன்று 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு..
-Sivarajah-
அம்பாறை, கிந்தோட்டை மற்றும் திகன கலவர்ங்களின் போது அதிராத நீதிமன்றங்கள் இப்போ அதிருதில்ல.. எங்கட நானாமாரும் வந்திருக்கிராங்க.. இதுக்கு மட்டும் நீதிமன்றத்திற்கு வந்துட்டா எல்லாம் சரி..
ReplyDelete