Header Ads



பெரும்பான்மை பலம் எமக்குள்ளதால், பாராளுமன்றம் கலைக்கப்படாது - மஹிந்த

நாடாளுமன்றம் கலைக்கப்படாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என மஹிந்த கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்க்க நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அதனை மறுக்கும், பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என இன்று -07- அறிவித்துள்ளார்.

6 comments:

  1. What Prime minister?? Mentioned it properly. Mr. Mahinda Prime Minister for AM shift or PM Shift ?

    ReplyDelete
  2. Well said Hon. Prime Minister Mahinda Rajapaksa. The PEOPLE are with you Sir. The Muslims, Tamils and the Sinhalese "PEOPLE".
    We wish you the very best.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. You ain't Muslim voice.. your are not neutral or a balanced thinker ..how much MR pay you?

    ReplyDelete
  4. Welcome mr sir in sha allah we will with you

    ReplyDelete
  5. ඔක්කොම බොරු,

    ReplyDelete
  6. Then why you all delaying to convene parliament? We know that you are not near the required number and scared to convene.

    ReplyDelete

Powered by Blogger.