Header Ads



ஹக்கீம் - ரிஷாத் அரசில் இணைவர், மைத்திரியுடன் உடன்படிக்கை செய்து செல்வர்..!


-முன்னாள் சுடரொளி ஆசிரியர்  Ramasamy Sivarajah-


விசேட செய்தி..!

ஜனாதிபதியுடன் தனித்தனியாக உடன்படிக்கை ஒன்றை செய்து அரசுடன் இணைய ரவூப் ஹக்கீமும் , ரிசார்ட் பதியுதீனும் தீர்மானம் எடுத்துள்ளனர்.

அதன்படி ,பிராந்திய கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களை கேட்டு முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு இப்போது உடன்படிக்கை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

மு. கா வின் அதிஉயர்பீட உறுப்பினர் - முன்னாள் எம் பி சல்மான் இதற்காக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்.. ரிஷாத் தரப்பிலும் சட்டத்தரணி ஒருவர் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (06) அல்லது நாளை (07) காலைக்குள் தயார் செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமானால் நாளை மாலைக்குள் அமைச்சுப் பதவிகளை ஏற்க மேற்படி இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

பிற்குறிப்பு, இந்த செய்திக்கும் jaffna muslim  இணையத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. குறித்த தகவலானது சுடரொளி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் Ramasamy Sivarajah- இருந்து பெறப்பட்டதாகும்

7 comments:

  1. இந்தத்துரோகி மைத்திரியுடன் என்ன ஒப்பந்தம் வேன்டிக் கிடக்குது. இவன் இதுநாள் வரை கடந்த 3 வருடங்களாக நமக்கு செய்த துரோகம் போதாதா என்ன ??? இன்னுமா வேன்டும் இவனிடம் ஒப்பந்தம்.

    இவனுடைய ஆட்சியில்தானே திகன கலவரங்கள் நடைபெற்றது. இவன் இதுவரையில் வாயைத் திறந்தானா ? என்ன என்று கேட்டிருப்பானா ? இன்னுமா வேன்டும் இவனிடம் ஒப்பநதம்..... செருப்பு............

    ReplyDelete
  2. aboothahir
    விளக்கம் இல்லாம பேசாதிங்க

    rizath க்கும் hakeem க்கும் அவர் என்ன செய்ய வில்லை.

    ReplyDelete
  3. Dont trust my3
    the dangerous man in the world
    worse-than Israelis
    Remember Digana attacked 3 days continuously and my3 and RW slept
    Before 10pm in the night

    ReplyDelete
  4. My advice is that we should see reality now – Insha Allah. Though the Muslim political leaders will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. Signals are now confirmed as exposed by "The Muslim Voice" that both Muslim leaders, especially Rishard Bathiudeen is trying to make a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these “deceptive Muslim leaders”. We should therefore warn Hon. PM Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Dullas Alahapperuma to be ALERT about the “MUNAAFIKK” Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes.
    When dealing with these deceptive Muslim leaders - Hon. PM Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Dullas Alahapperuma should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with “Mahinda pela”,Basil, Gotabaya and Namal since they were defeated in January 8th., 2015. In recent times, the Beruwela and Aluthgama and Eastern province Muslims have extended their support to Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM will resolve their issues democratically. They are the people/Muslim representatives who should be our VOICE in the new Mahinda – MY3 government, Insha Allah. I hope and pray that this message will reach all Muslims and Hon. Mahinda Rajapaksa our new PM, Hon. Basil Rajapaksa and former Defense secretary Gotabya Rajapaksa. The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah.
    The Rajapaksa family should not disappoint the Muslims who stood with “Mahinda pela”,Basil, Gotabaya and Namal since they were defeated in January 8th., 2015 when dealing with the two deceptive (MUNAAFIKK) leaders of the SLMC and ACMC, Insha Allah.
    Noor Nizam, Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  5. அப்படி போடுடா Sainthamaruthaan. அந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய அம்சங்கள்.

    01 - எங்களுக்கு எந்த அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகள் எதுவும் தேவையில்லை.
    02 - புதிய அரசினை ஆதரிப்பதற்காக எதுவித கைக்கூலியோ அல்லது சன்மானமோ தரக்கூடாது.
    03 - அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்வதனால் அரசாங்க அதிபர் பதவியும் ஆளுனர் பதவியும் இந்த இனத்திலுள்ளவர்களுக்கே வழங்கப்படல் வேண்டும்.
    04 - அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கென கரையோர மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும்.
    05 - கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழர்களின் காணிகளுக்குள் சிங்களவர் அத்துமீறி அதிகாரம் செலுத்துவதை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
    04 - சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட வீடுகளை உண்மையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கள்.

    ReplyDelete
  6. If this information is true, let them first reveal the content of their agreement to public and let it to be discussed among the Muslim community in particular as well as other communities. Since the consequences of this kind of move will effect the Muslim community for several generation and permanently recorded in the history, they don't have the authority to finalize this agreement within their closed circles.
    Also, if their move is justified with the claim of "we made this decision to protect the country and its best interests", let them do it without accepting any cabinet, state or deputy minister positions.

    ReplyDelete
  7. Dear Suhood Miy,
    I am NOT a "Sainthamaruthaan".
    Noor Nizam,
    Convener - "The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.