Header Ads



மஹிந்தவை பிரதமராக்கியதை நான் ஏற்றுக்கொள்கிறேன் - அதுரலிய தேரர் ஜனாதிபதிக்கு ஆதரவு -

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆபாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தரவு வழங்க உள்ளதாக வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. There is none worthy of worship but Allah.please remove that word of "wanakkathukuriya"

    ReplyDelete
  2. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் மட்டுமே ..உங்கள் செய்தியில் அதுரலிய ரதன தேரர் என்று பதிவிட்டிறுக்குறீர்கள் இது சரியா?

    ReplyDelete

Powered by Blogger.