Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அய்னுல் நய்மா


திஹாரியைச் சேர்ந்த  அப்துல் ஹமீட், அய்னுல் நய்மா இன்று 02.10.2018 வபாத்தானார்.

இவர் சுவிற்சர்லாந்து, மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்  ஹனீப் சகரிய்யாவின் தாயாரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம், இன்று 02 ஜும்ஆ தொழுகையின் பின்னர், திஹாரிய பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

தொடர்புர்களுக்கு 

077 439 09 38

0041 78 889 03 36

No comments

Powered by Blogger.