Header Ads



சஜித்தை தலைவராக்க திட்டம்


ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால், அவரை பிரதமராக்கவும் சஜித்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக்கும் திட்டமொன்றை ஐ.தே.க. பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளதாக அறியவருகிறது

அதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த தரப்பால் நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும் மாற்றம் நிகழுமென கூறப்படுகிறது.

சஜித் தலைமை பொறுப்பை ஏற்கும் சாத்தியப்பாடு இதன்மூலம் உருவாகுமெனவும் நம்பப்படுகிறது. 

அரசியலுக்கு ஓய்வு கொடுப்பது பற்றி ரணில் தீவிர ஆலோசனை செய்வதாகவும் அறியவருகிறது

3 comments:

  1. ரணில் ஓய்வு பெற்றால்தான்UNP உருப்படும்

    ReplyDelete
  2. Our advance thanks to Mr. Ranil Wickramasinghe if he has taken such decision to get retirement from active political for UNP. His retirement is most appropriate to this Country and this is what UNP badly required at this juncture.

    ReplyDelete
  3. Cool guys, Sajith to become as a leader of UNP, Ranil has to die.. till then its simply IMPOSSIBLE

    ReplyDelete

Powered by Blogger.