தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜே வீ பீ மற்றும் சில கட்சிகளின் ஆதரவை பெற்று ஜனநாயகத்திற்கான கூட்டணி என்ற பெயரில் புதிய அரசொன்றை நிறுவ ரணில் வியூகம்.
இதில் பதவிகளை பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்குமாறு கூட்டமைப்பு மற்றும் ஜே வீ பியிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்.
Post a Comment