ராஜித சேனாரத்ன எம் பி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்.
முக்கிய விடயங்கள் குறித்து தீவிர பேச்சு.
தற்போதைய நிலைமைகள் குறித்து பேசும் நோக்கில் மைத்ரி - ரணிலை சந்திக்கச் செய்ய ஏற்பாடுகள் நடந்த போதும், ஜனாதிபதி தரப்பில் இருந்து அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லையென தகவல்..
.Sivaraja-
சமரசம் பேசும் தகுதி மற்றும் திறமை தங்களுக்கு இல்லை டாக்டர் ராஜித அவர்களே.
ReplyDelete